தனிமைப்படுத்தல் பிதேசங்களில் உள்ள அத்தியாவசிய அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை, சுகாதார அலுவலர்களின் கடுமையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டல்களின் கீழ் முன்னெடுக்க முடியுமென, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.நாளை (16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட...