நான் பதவி விலகினால்தான் வருவார்கள் எனில் தமிழ் மக்களுக்காக அதற்கும் தயார்மிக நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று ஒரு தீர்வினை காண முன்வருமாயின் அவர்களுடன் இணைந்து செயற்பட நான் தயாராக...