- 8 அத்தியாயங்களைக் கொண்ட அறிக்கை- 1,200 இற்கும் மேற்பட்ட சாட்சிகள்; 43 பரிந்துரைகள்; 2 பிற்சேர்க்கைகள்'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை இன்று (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, செயலணியின் தலைவர் கலாநிதி ராஜகிய பண்டித கலகொட அத்தே ஞானசார...