இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 998 கிலோ கிராம் வெடிபொருட்களுடன் இரு சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7,990 ஜெலிக்னைற் குச்சிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் புலனாய்வு பிரிவுக்கு...