- 650 ஆசனங்களில் 326 பெற்றால் வெற்றி- பொரிஸ் ஜோன்சன் 364 ஆசனங்கள்- எதிர்த்து போட்டியிட்ட ஜெரிமி கோர்பினின் தொழிலாளர் கட்சி 203 ஆசனங்கள்பிரிட்டனில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.கன்சர்வேட்டிவ் கட்சி 365 ஆசனங்களை...