- சீனத் தூதுவர் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதிவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்றைய தினம் சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர...