இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான CLF யிற்கு ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அவரது பாரியார் வருகை தந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்தனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் உள்ள மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்...