"பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பில் பேசப்படும்" - ரஊப் ஹக்கீம் தெரிவிப்புஇலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப்...