ஜனாதிபதி பணிக் குழாமின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உட்பட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மாதம் 08 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.குறித்த வழக்கு இன்று (09), சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற...