முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டறிதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி வரைவின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் நேற்று (06) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இதனை...