அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் காரணமாக வெற்றிடமான இடத்திற்கு SLPP பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, ஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்றையதினம் (19) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்....