கூட்டு எதிர்க்கட்சியியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு.வின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2007 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்க, சேமிப்பகம் ஒன்றை பார்வையிடச் சென்ற வேளையில் அவரை தாக்கியமை...