- சிறுபோகத்துக்குத் தேவையான சேதனப் பசளையை உரிய காலத்தில் வழங்குங்கள்- பசளை விநியோகத்துக்கு முறையான பொறிமுறைஅதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனைசிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்...