- 1,100 ஊழியர்கள் 2023 இல் ஓய்வு; பதில் ஆட்சேர்ப்பு இடம்பெறாது- ஒக்., நவம்பரில் முறையே ரூ. 33.6, ரூ. 35.6 பில்லியன் வருமானம்- ஜனவரியில் எரிபொருள், நிலக்கரி கொள்வனவுக்கு ரூ. 35, ரூ. 38.45 பில். அவசியம்உத்தேச மின்சார கட்டண சீரமைப்புகள், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சபை செலவுகளை...