இம்மாதம் இதுவரை 69,941 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.அதிகாரசபையினால் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இம்மாதம் ஆகக் கூடுதலாக இந்தியாவிலிருந்து 19,574 பேரும், ரஷ்யாவிலிருந்து 7,951...