எதிர்வரும் மே 02ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் (01) இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பிலான சுற்றுநிருபத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர்...