இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினை கையளித்தனர்.அக்...