- 'காய்ந்த கடலுணவு' என தெரிவித்து மலேசியாவிற்கு கடத்த முயற்சிமலேசியாவின் கோலாலம்பூருக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய முற்பட்ட 206 நட்சத்திர ஆமைகளைக் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்கு ஏற்றுமதி...