- பாரிய கூட்டங்கள் காரணமாக தீர்மானத்தில் மாற்றம்முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்பது தொடர்பான அதன் முந்தைய முடிவை சுகாதார அமைச்சு மீண்டும் மாற்றியுள்ளது.அதற்கமைய இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளி இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுபுதிதாக...