தேவர்மகன் 2ஆம் பாகத்துக்கான கதையை கமல்ஹாசன் எழுதி வருவதாகவும், அப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவர்மகன் முதல் பாகம் 1992இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது.இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல்...