பிக்பாஸ் வீட்டிலிருந்து சித்தப்ஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், ‘பொரியல்’ என்கிற சங்கேத அடையாளத்தைக்கொண்டவருமான பொன்னம்பலம் இன்று வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அவரே தொகுத்துக் குறிப்பிட்டிருந்தபடி, இன்று கமல் பேசியிருந்த இரண்டு விஷயங்கள் முக்கியமானவை....