ஐ.நா. தீர்மானம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்;ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் மூலம் கண்காணிக்க வேண்டும்;மனித உரிமை ஆணைக்குழவின் 30/1 தீர்மானத்தில், இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் எனவும், இதனை, ஐ.நா மனித உரிமைகள் ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை...