- சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.இந்நாட்டிலுள்ள சிறுவர்களின் நல்வாழ்வு தொடர்பில் ஒன்றியம்...