- இருவரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்இன்று பிற்பகல் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் நீராடுவதற்காக, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் சென்றுள்ளனர்.இந்நிலையில், குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நால்வரில் இருவர் நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும்...