மேல் மாகாணத்தை விட்டு வெளியே செல்வோருக்கு, கொரோனா தொடர்பான ரெபிட் அன்டிஜன் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதற்கமைய, இன்று (18) முதல் கொழும்பு - கண்டி வீதியில், நிட்டம்புவ, அவிசாவளை - கொழும்பு வீதியில், சாலாவ, கொஸ்கம பகுதிகளிலும், கொழும்பு - சிலாபம்...