இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களின் நலன் கருதி, பொது போக்குவரத்தை உரிய...