தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீட ஊடகவியலாளர் சாதிக் ஷிஹானின் தயார், இரிபா (65) இன்று (19) காலமானார்.வாழைத்தோட்டத்தை வதிவிடமாகக் கொண்ட அவர், 5 பிள்ளைகளின் தாயராவார்.சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று (19) அதிகாலை காலமனார்.அன்னாரின் ஜனாஸா இன்று (19) பிற்பகல் 3.30...