- கொழுந்து பறிக்கும் போட்டியில் ரூ. 3 இலட்சம் பணப்பரிசும், தங்கப் பதக்கமும்தலவாக்கலை, பெருந்தோட்ட நிறுவத்தின் சமர்செட் பிரிவைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா 20 நிமிடங்களுக்குள் 10 கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்தை பறித்து சாதனை படைத்துள்ளார்.37 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான அவருக்கு 3 இலட்சம் ரூபா...