- மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும்– சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு'ஹெல்த் டுவரிஸம்' (Health Tourism - சுகாதார சுற்றுலா) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை...