விமல் வீரவன்ச எம்.பியின் மனைவி, சஷி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை இன்றையதினம் (31) பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் வழங்கிய...