ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இரு பதவிகள் தொடர்பான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த நியமனம் எதிர்வரும் 2023...