கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்த தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை உச்சநீதிமன்றத்தினால் இன்றைய தினம் (20) மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (19) இம்மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள்...