சட்ட, ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (08) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மொணராகலை பாராளுமன்ற உறுப்பினராவார்....