- சந்தேகநபர்கள் இருவர் கைதுசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட, மேலும் 710 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மஞ்சள் 710 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3.7...