- 179 பேர் ஆதரவாக வாக்களிப்பு- சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பு22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற 2ஆவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 179 எம்.பிக்கள்...