இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய்ச் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) இணைந்து Neth FM வானொலியில் பற்களின்...