பன்னலை பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவத்தினால் கோழிப் பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.இந்த விபத்துச் சம்பவத்தில் சுமார் 3,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிகாலை 3.00 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....