கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை (10) முதல் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸான பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்கப்படுமென கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.அமெரிக்க தயாரிப்பான Pfizer தடுப்பூசி டோஸே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய...