ஜப்பானிய தற்காப்பு கடற் படையின், மைன்ஸ்வீப்பர் பிரிவு ஒன்று (Minesweeper Division One) கப்பலான ‘URAGA’, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இன்றையதினம் (02) ‘HIRADO’ எனும் கப்பல் வந்தடைந்துள்ளது.இந்தப் போர்க்கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை...