- பல்வேறு ATM திருட்டு சம்பவத்துடன் சந்தேகநபருக்கு தொடர்பு- பல இலட்சம் பணம், பொருட்கள் மீட்புகடந்த பெப்ரவரி 04ஆம் திகதி குருணாகல், கட்டுவான சந்தியில் அமைந்துள்ள அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை பழுதுபார்க்கும் போர்வையில் வந்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை திருடிய சந்தேகநபரை குருணாகல் பொலிஸ்...