றிஸ்வான் சேகு முகைதீன்
6 வயது சிறுமி ஒருவர் அவரது வளர்ப்புத் தாயினால் மிகக் கொடூரமாக கொடுமைமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியை அடுத்து குறித்த பெண்ணும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் நீர்வேலியைச் சேர்ந்த...