பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act - PTA) நீக்குமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...