- அவர்களது சொந்த தகவல்களையே வழங்கவும்- TRCSL பதிவுடனான கையடக்கத் தொலைபேசிகளையே கொள்வனவு செய்யவும்பாடசாலை மாணவர்களுக்காக மின்னஞ்சல் (e-mail) கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்யாது மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின்...