யாழ். காரைநகரில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 82 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் படகு ஒன்றினையும் மீட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.நேற்று (29) இரவு காரைநகரில் உள்ள கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை துரத்திச் சென்றபோது,...