மடகஸ்காரில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக, 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக ஆகிய இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு...