கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் தலா ரூ.5 இலட்சம் கொண்ட இரு சரீரப்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16) குறித்த வழக்கு...