- இன்றையதினம் அறிவிக்கப்படவிருந்த நிலையில் பிற்போடப்பட்டதுஇராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் (06)...