- பாதிப்பு எதிர்பார்த்ததை விட குறைவு- பல பிரதேசங்களில் கடும் காற்று, வீடுகள் சேதம், வெள்ளம்'புரவி' சூறாவளியானது, நேற்று (02) இரவு 10.30 மணி - 11.30 மணி இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கையின் இலங்கையின் வடகிழக்கு கரையில் உள்ள திருகோணமலையின் திரியாய் மற்றும் குச்சவெளி இடையே இலங்கைக்குள் நுழைந்ததாக,...