இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் 'பூமித்ரா' எனும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமாவில் இருந்து கொண்டே தற்போது வியாபார நிறுவனம் ஒன்றை துவங்கிவிட்டார்....