சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்இன்று (28) ஜனாதிபதி இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.உச்ச நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...